நாளை மறுநாள் (டிசம்பர் 26ஆம் தேதி) சூரிய கிரகணம்
சிங்கப்பூரில் கிரகண காலம்: காலை 11.27 மணி முதல் பிற்பகல் 3.18 மணி வரை என்று இந்து அறக்கட்டளை வாரியம் தனது ஃபேஸ்புக் பக்கம் தெரிவிக்கிறது.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில், ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில்களில் காலை பூ.சைகளைத் தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 5 மணிக்கு பூசைகள் வழக்கம்போல தொடரும். ஆஞ்சநேய ஜெயந்தி நாளை மறுநாள் கொண்டாடப்படும்.