சுடச் சுடச் செய்திகள்

தேவையான அளவுக்கு முகக்கவசங்கள் கையிருப்பு

தேவைக்கும் அதிகமாகவே சிங்கப்பூரில் முகக்கவசங்கள் விற்கப்படுவதாக இவ்வாரத் தொடக்கத்தில் சுகாதார அமைச்சு தெரிவித்ததை அடுத்து பல கடைகளில் முகக் கவசங்கள் விற்று தீர்ந்தன. 

இதன் தொடர்பில் முகக்கவசங்களின் இருப்பு இங்கு அதிகமாகவே உள்ளதாகவும் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் நேற்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே வூஹான் கிருமித் தொற்றுக்குச் சாதாரண முகக்கவசம் போதுமானது என்று சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி வந்தாலும் மக்கள் சிலர் ‘N95’ வகை முகக் கவசங்களையே நாடுகின்றனர்.   

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon