மெக்பர்சனில் மக்கள் சக்திக் கட்சி போட்டி

மெக்­பர்­சன் தனித்­தொ­கு­தி­யில் மக்­கள் செயல் கட்­சி­யின் திரு­வாட்டி டின் பெய் லிங்கை எதிர்த்து தாம் போட்­டி­யி­டப் போவ­தாக மக்­கள் சக்­திக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரான 50 வயது திரு கோ மெங் செங் நேற்று (ஜூன் 25) தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தார்.

இதன் தொடர்­பில் கருத்­து­ரைத்த திரு­வாட்டி டின், “திரு கோ தர­வி­ருக்­கும் போட்­டியை நான் வர­வேற்­கி­றேன். அது மெக்­பர்­சன் தொகுதி மக்­க­ளுக்­கும் ஜன நாய­கத்­துக்­கும் நல்­லது. திரு கோ அர­சி­ய­லில் அனு­ப­வசாலி. அவ­ரது தேர்­தல் களத் திற­மையை நான் குறைத்து மதிப்­பிட மாட்­டேன்,” என்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!