சிங்ஃபஸ்ட் கட்சி கலைக்கப்படுகிறது

சிங்­கப்­பூ­ரின் எதிர்க்­கட்­சி­களில் ஒன்­றான ‘சிங்­ஃபஸ்ட்’ கலைக்­கப்­ப­டு­வ­தாக அதன் தலை­மைச் செய­லா­ள­ரான திரு டான் ஜீ சே நேற்று (ஜூன் 25) அறி­வித்­தார்.

இதன் மூலம் பொதுத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் எதிர்க்­கட்­சி­க­ளின் எண்­ணிக்கை 11ஆக குறைந்­துள்­ளது.

வலு­வான எதிர்த்­த­ரப்­பால்­தான் எதை­யும் சாதிக்க முடி­யும் என்ற நம்­பிக்­கை­யி­லும் அது­தான் சிங்­கப்­பூ­ரின் நல­னுக்­குச் சிறந்­தது என்று கரு­தி­ய­தா­லும் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்தது என்றும் குறிப்பிட்ட திரு டான், மற்ற எதிர்க்கட்சிகளுக்கு தாம் உதவப்போவதாகக் கூறினார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!