மார்சிலிங்-இயூ டீயில் மீண்டும் மசெக-சிஜக போட்டி

மார்­சி­லிங்-இயூ டீ குழுத் தொகுதி­யில் மக்­கள் செயல் கட்­சி­யும் சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்­சி­யும் மீண்­டும் மோது­கின்­றன. நான்கு உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட மசெக அணிக்­குத் தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங், 47, தலைமை ஏற்­றுள்­ளார்.

மனிதவள மற்­றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது, 45, இரண்டு தவணை நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­துள்ள அலெக்ஸ் யாம், 39, புது­முகம் ஹானி சோ 33, ஆகி­யோர் இதர உறுப்­பி­னர்­கள்.

ஆளும் கட்­சி­யு­டன் மோதும் ஜன­நா­ய­கக் ­கட்சி கடைசி நேரத்­தில் தன் திட்­டத்தை மாற்றி பெஞ்­ச­மின் ப்வீ என்­ப­வ­ரைக் களம் இறக்­கி­யது. முன்­னாள் அரசு ஊழி­ய­ரான இவர், ஏற்­கெனவே இரண்டு பொதுத் தேர்­தல்­களில் போட்­டி­யிட்­ட­வர்.

இவ­ரு­டைய அணி­யில் குங் வாய் யீன், 38, பிரைன் லிம், 43, தமன்­ஹுரி அபாஸ் 49, ஆகி­யோர் உள்­ள­னர்.

மார்­சி­லிங்-இயூ டீ குழுத் தொகு­தி­யில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­கள் யார் யார் என்­பது நேற்று உறு­தி­யான பிறகு செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய அமைச்­சர் வோங், கொவிட்-19க்கு எதி­ரான மிக முக்­கிய போராட்­டத்தைத் தொடர உங்­கள் ஆத­ரவு எங்­க­ளுக்கு முக்­கி­யம் என்று குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!