ஆங்கிலம் தெரியாதோருக்கு உதவும் மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் தவிர்த்து மற்ற எட்டு மொழிகளை, வட்டார மொழிகளை முதன்மைப் பேச்சுமொழியாகக் கொண்ட வாக்காளர்கள், வாக்களிப்புச் செயல்முறை குறித்து கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள தேர்தல் துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

‘வெல்டா’ எனும் பன்மொழி உதவியாளர் பக்கத்தைத் தேர்தல் துறை தனது இணையத்தளத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மாண்டரின், மலாய், தமிழ் மொழிகளில் அடிக்கடி எழுப்பப்படும் பத்துக் கேள்விகளும் அதற்கான பதில்களும் அந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

கேன்டனீஸ், ஹக்கா, ஹைனன், ஹொக்கியன், தியோச்சூ ஆகிய சீன வட்டார மொழிகளிலும் அந்தக் கேள்வி-பதில் அங்கம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கேள்வி, பதில்களை ஒலிக்குறிப்பாகவும் கேட்க முடியும்.

வாக்களிப்பு நிலையத்திற்கு என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும், எந்த வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை எப்படிக் கண்டறிவது போன்ற கேள்விகளுக்கு அந்தப் பக்கத்தில் விடையளிக்கப்பட்டு உள்ளன.

https://www.eld.gov.sg/velda.html என்ற இணையப் பக்கத்தில் அந்த மொழிபெயர்ப்புகளைக் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!