சிமக: ஒரு கட்சி மட்டுமே ஆதிக்கம் செலுத்தக்கூடாது

சிங்கப்பூரில் ஒரு கட்சி மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதை அனைத்துலக சமூகம் விரும்பவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் பல கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று அது விரும்புவதாகவும் சிங்கப்பூர் மக்கள் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு ஸ்டீவ் சியா நேற்று தெரிவித்தார்.