அமைச்சர் ஈஸ்வரன்: வெஸ்ட்கோஸ்ட் வட்டாரத்திற்கென சிறப்புத்திட்டம்

வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மக்களுக்கு வேலைகளைப் பெற்றுத் தருவது வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடும் மசெக குழுவின் முக்கிய இலக்கு என்றார் அக்குழுவிற்குத் தலைமை தாங்கும் திரு எஸ். ஈஸ்வரன். கொவிட்-19 நோய்த்தொற்று பல சிங்கப்பூரர்களின் வாழ்வாதாரங்களை பாதித்து, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றார் அவர். ‘எஸ்ஜியுனைடெட்’ வேலைகள் திட்டத்தின் வழி நாடளவில் 100,000 வேலை வாய்ப்புகள் சிங்கப்பூரர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் ‘ஜாப்ஸ்@வெஸ்ட் கோஸ்ட்’ என்ற வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்துக்கென தனிப்பட்ட வகையில் வடிவமைக்கப்பட்ட வேலை வாய்ப்புத் திட்டம், குடியிருப்பாளர்களுக்கு உதவும் என்று தொடர்பு, தகவல் அமைச்சரான ஈஸ்வரன் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!