மக்கள் சக்தி கட்சி: விவகாரங்கள் தொடர்பாக பிரசாரம் செய்யவும்

சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் விவகாரங்கள் தொடர்பாக பிரசாரம் செய்யும்படி மக்கள் செயல் கட்சிக்கு மக்கள் சக்தி கட்சியின் தலைமைச் செயலாளர் திரு கோ மெங் செங் அழைப்பு விடுத்துள்ளார்.

மக்கள் செயல் கட்சி இந்தத் தேர்தலில் பண்பற்ற முறையிலான அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்திருப்பதாக அவர் குறைகூறினார்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சுவரொட்டிகள் கிழித்து எறியப்பட்டதும் எதிர்க்கட்சிகள் வழங்கும் துண்டுப்பிரசுரங்களை வீச குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுவதும் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக திரு கோ கூறினார்.

திரு கோ மெக்பர்சன் தனித் தொகுதியில் மக்கள் செயல் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!