பொங்கோல் வெஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரானாார் சுன் சூலிங்

பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத் தொகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொங்கோல் வெஸ்ட் தனித் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சியின் வேட்பாளரான 40 வயது சுன் சூலிங் 15,637 (60.97%) வாக்குகள் பெற்று அத்தொகுதியை கைப்பற்றினார்.

இதே தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சியின் வேட்பாளரான 38 வயது டான் சென் சென் 10,012 (39.03%) வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.