வாடிக்கையாளர்களுக்கு உலகத் தர அனுபவத்தை வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது புதுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

"வெல்கம் டு வேர்ல்ட் கிளாஸ்" என்ற தலைப்பில் பல்வேறு ஊடகத் தளங்களில் பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளது அந்நிறுவனம்.

வாடிக்கையாளர்களுக்குப் பயணத்தின் தொடக்கத்தில் இருந்து பயண முடிவு வரை சிறந்த அனுபவத்தைத் தரும் நோக்கில் பிரச்சாரம் அமைந்துள்ளது.

பல நாடுகளுக்குச் சென்று கிடைத்த அனுபவங்களையும் கலாசாரங்களையும் விமானச் சிப்பந்திகள் 90 வினாடிகளில் கூறும் காணொளி ஒன்றையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!