முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சின்னதுரை காலமானார்

சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தின் முன் னாள் நீதிபதி திரு டி.எஸ். சின்ன துரை (படம்) நேற்று முன்தினம் கால மானார். அவருக்கு வயது 85. ஏட்ரியன் லிம் கொலை வழக்கு, ஜான் மார்ட்டின் தொடர் கொலை வழக்கு போன்ற பிரபலமான வழக்கு களுக்கு நீதிபதியாகப் பணியாற்றிய வர் திரு சின்னதுரை. மாவட்ட நீதி பதியாக இருந்தபோது கலவரத்தில் ஈடுபட்டதற்காக டான் வா பியாவ் என்பவருக்குத் தண்டனை வழங்கியதன் மூலம் நீதிபதி சின்னதுரை அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

இதயக் கோளாறு காரணமாக சிங்கப்பூர் பொது மருத் துவமனையில் சில காலம் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி சின்னதுரைக்கு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையும் அளிக்கப் பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நிமோனியா காய்ச் சலால் அவர் நேற்று முன்தினம் மாலை மரணமுற்றார் என்று அவரது குடும்பத்தினர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு வெளியே நிற்கும் கிறிஸ்தவ மதபோதகர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Apr 2019

'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது