அதிர்ஷ்டக் கடவுளைத் தொட்டுப்பார்த்த மூத்த குடிமக்கள்

செந்தோசாவின் ‘அண்டர் வாட்டர் வோர்ல்ட்’ல் நீந்தி வரும் அதிர்ஷ்டக் கடவுளின் கரங்களைத் தொட்டுப் பார்த்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் முதியோர். சீனப்புத்தாண்டையொட்டி செந்தோசாவின் அண்டர் வாட்டர் வோர்ல்டுக்கு சாரா ஆக்டிவிட்டி சென்டர் என்னும் இல்லத்தில் இருந்து மூத்த குடிமக்கள் 38 பேர் வருகை யளித்தனர். சீனப் புத்தாண்டையொட்டி அண்டர்வாட்டர் வோர்ல்டில் முக்குளித்து நீந்தி வரும் அதிர்ஷ்டக் கடவுள் பிப்ரவரி 22ஆம் தேதி வரை வருகையாளர்களுக்கு காட்சி தருவார்.

கடலடி உலகத்தில் நீந்தி வரும் அதிர்ஷ்டக் கடவுளின் கைகளைத் தொட்டுப் பார்த்து மகிழும் முதியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தலையை வேனில் மோதியதால் குழந்தை இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. படம்: ஃபேஸ்புக்

12 Nov 2019

தலையை காரில் மோதியதில் குழந்தை உயிரிழப்பு; தாயின் ஆண் நண்பர்மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்