2017க்குள் ஜூரோங்கில் புதிய தீயணைப்பு நிலையம்

புதிய ஜூரோங் தீயணைப்பு நிலையத்துக்கான நிலஅகழ்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 4ஆம் படைப் பிரிவின் தலைவர் லெஃப்டினென்ட் கர்னல் மைக்கல் சுவா, உள்துறை மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ, சுற்றுப் புற, நீர் வளம், சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆணையாளர் எரிக் யாப். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை