அனைத்து ஊழியர்களுக்கும் பட்டியலுடன் சம்பளச்சீட்டு

நிறு­வ­னங்கள் தங்க­ளது ஊழி­யர்­களின் சம்ப­ளச் சீட்டில் சம்ப­ளத்­தின் அனைத்­துக் கூறு­களை­யும் முழுமை­யா­கப் பட்­டி­யி­லிட வேண்டும். வேலைச் சட்­டத்­தில் செய்­யப்­பட்­டுள்ள இந்தப் புதிய மாற்­றங்கள் இன்று முதல் நடப்­புக்கு வரு­கிறது. ஊழி­யர்­களுக்கு வழங்கப்­படும் இந்தச் சம்ப­ளச் சீட்டு அச்­ச­டித்த தாளாகவோ அல்லது மின்­னஞ்சல், இணையம் வழி­யா­கவோ இருக்­க­லாம். ஊழி­ய­ரின் அடிப்­படை சம்ப­ளம், கூடுதல் நேரப் பணிக்­கான ஊதி­யங்கள், பிடித்­தங்கள் போன்ற எல்லா விவ­ரங்களும் இதில் தெரி­விக்­கப்­பட வேண்டும் என்று மனி­த­வள அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை­யில் தெரி­வித்­தது.

அத்­து­டன் வேலை நடைமுறை, முக்கிய பொறுப்­பு­கள், சம்ப­ளத்­தில் இடம்­பெ­றும் பிடித்­தங்கள் போன்ற வேலை ஒப்­பந்தத்­தின் முக்கிய விதி­களை­யும் நிறு­வ­னங்கள் எழுத்து வடிவில் விவ­ரிக்க வேண்டும். முத­லா­ளி­களுக்­கும் ஊழி­யர்­ களுக்­கும் இடையே தவறான புரிந்­து­ணர்­வினால் ஏற்­படுக்­கூ­டிய சர்ச்சை­களைத் தவிர்க்­கும் வகையில் இந்த மாற்­றங்கள் சென்ற ஆண்டு நாடா­ளு­மன்றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டன. அதன் தொடர்­பில் இந்த மாற்றம் நடை­முறைப்­படுத்­தப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!