அடித்து, உதைத்து, துன்புறுத்தியதாக 23 குற்றச்சாட்டுகள் சுமத்திய பணிப்பெண்

தம்மையும் ஃபிட்ரியா எனப்படும் வேறொரு வீட்டுப் பணிப்பெண்ணையும் அடித்து, உதைத்து பலவாறாகத் துன்புறுத்தியதாக மியன்மாரைச் சேர்ந்த திருவாட்டி மோ மோ தான், 27, தான் முன்பு பணியாற்றி வந்த வீட்டின் முதலாளி மீது குற்றம் சாட்டியுள்ளார். தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் டே வீ கியட், 38, பணிப்பெண்களை உதைத்துத் தள்ளியதில் கண்ணாடிச் சட்டத்தில் இடித்து கீழே விழுந்ததாக திருவாட்டி மோ கூறியுள்ளார்.

மேலும் ஃபிட்ரியாவையும் தம்மையும் மாறி மாறி 10 தடவை கன்னத்தில் அறைந்துகொள்ளச் சொன்ன துடன் கிறிஸ்துவரான தங்களிருவரையும் டே வழிபடும் பூஜை மாடத்தின் முன்பு வழிபடச்சொன்னதாகவும் மோ கூறியுள்ளார். முதலாளிகள் கூறியதைக் கேளாவிடில் உண வளிக்கமாட்டார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் சொன் னதை எல்லாம் செய்ததாகச் சொன்னார் மோன். டே மீது மொத்தம் 23 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!