ஆக அதிகமான இல்ல மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தகுதி பெற்ற வீவக வீடுகள்

அல்ஜுனிட்-ஹவ்காங், ஜூரோங் - கிளமெண்டி, நீ சூன் ஆகிய மூன்று நகர மன்றங்களில் ஆக அதிகமான இல்ல மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தகுதி பெற்ற வீவக வீடுகள் உள்ளன என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரித்தம் சிங் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். 2018ஆம் நிதி ஆண்டிற்குள் இல்ல மேம்பாட்டுத் திட்டத்துக்குத் தகுதி பெறும் மீதமுள்ள வீடுகளைத் தேர்ந்தெடுக்க வீவக செயல்பட்டு வருவதாக திரு லீ கூறினார். 1986ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டு பிரதான மேம்பாட்டுத் திட்டத்துக்கு உட்படாமல் இருக்கும் வீடுகள் இல்ல மேம்பாட்டுத் திட்டத்துக்குத் தகுதி பெறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!