சாலை விபத்து, தேக்கம்

டன்னர்ன் ரோட்டில் ஒரு காரும் மோட்டா ர்சைக்கிளும் விபத்துக்கு உள்ளானதால் அந்தச் சாலையில் பெரிய அளவில் போக்குவரத்துத் தேக்கம் ஏற்பட்டது. நகரை நோக்கிய பாதையில் காலை உச்சநேரத்தில் விபத்து நிகழ்ந்து விட்டது. தேசிய தொடக்கக்கல்லூரி நுழைவு வழி அருகே காலை 6.46 மணிக்கு விபத்து நிகழ்ந்ததாகத் தனக்கு தகவல் கிடைத்தது என்று போலிஸ் குறிப்பிட்டது. விபத்தில் சிக்கிய 37 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டி, டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சிக்ஸ்த் அவென்யூ எம்ஆர்டி நிலையத்தின் மேம்பாலத்தில் இருந்து டன்னர்ன் ரோடு காலை 7.30 மணிக்கு இப்படி இருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!