வீவக வீடுகள் வாடகை தொடர்ந்து இறக்கம்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு களின் வாடகைகளும் தனியார் அடுக்கு மாடி வீடுகளின் வாடகை களும் மார்ச்சில் தொடர்ந்து இறக்கமாக இருந்தன. வீவக வீடுகளின் வாடகை 0.1% இறங்கியது என்று எஸ்ஆர்எக்ஸ் சொத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத் துடன் ஒப்பிடும்போது மார்ச்சில் தனியார் அடுக்கு வீடுகளின் வாடகை 1% விழுந்தது. ஆண்டுக்கு ஆண்டு அடிப் படையில் பார்க்கையில் வாடகை 5.3% குறைவாக இருந்தது. புற நகர் பகுதியில் இருக்கும் தனியார் வீடுகளின் வாடகைதான் ஆக அதிகமாக அதாவது 1.9% இறங்கியது.

பிரதான மத்திய வட்டாரத்திலும் மத்தியப் பகுதிக்கு வெளியிலும் இருக்கும் வீடுகளின் வாடகை முறையே 0.8% மற்றும் 0.4% குறைந்தன. மார்ச்சில் 4,331 வீடுகள் வாடகைக்குக் கொடுக்கப்பட்டன. இது அதற்கு முந்தைய மாத அளவைவிட 35.5% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ர வரியில் 3,197 வீடுகள் வாடகைக் குக் கிடைத்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!