நிதி அமைச்சர் ஹெங் அமெரிக்கா பயணம்

நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் இன்று முதல் இந்த மாதம் 22ஆம் தேதி வரையில் அமெரிக்காவுக்குச் செல்கிறார். முக்கியமான அனைத் துலகக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்கிறார். அனைத்துலக பண நிதியம், உலக வங்கிக் கூட்டங்களும் ஜி20 நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டங்களும் அமெரிக்காவின் வா‌ஷிங்டன் நகரில் நடக்கின்றன. ஏப்ரல் 14 முதல் 15 வரையில் அந்தக் கூட்டங்கள் நடப்பதாக நிதி அமைச்சு நேற்று தெரிவித் தது. வலுவான, கட்டிக்காக்கக் கூடிய, சமநிலையான உலகப் பொருளியல் வளர்ச்சியை மேம் படுத்தும் செயல்கள் பற்றி ஜி20 கூட்டம் விவாதிக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!