$418,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: ஆறு சிங்கப்பூரர்கள் கைது

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி யில் மேற்கொள்ளப்பட்ட சோதனை யில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஆறு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு கிலோ எடையுடைய நான்கு அபின் கட்டிகள், 310 கிராம் எடையுள்ள 'ஐஸ்' எனப்படும் போதைப்பொருள் இருந்த வாகனத்தை ஓட்டி வந்த 25 வயது சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண், இரு ஆடவர்கள் கைது செய்யப் பட்டனர். மேலும் போதைப் புழங்கிகள் என சந்தேகிக்கப்படும் இரு ஆட வரும் கைது செய்யப்பட்டனர்.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியிலும் விசாரணையிலும் பறிமுதல் செய்யப் பட்ட போதைப் பொருட்கள். படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!