சோதனைச் சாவடிகளில் பெருவிரல் ரேகைப் பதிவு முறை அமலாகிறது

பாதுகாப்பு அதிகரிப்பு நடவடிக்கையாக சிங்கப்பூருக்கு வரும்போதும் இங்கிருந்து வெளியேறும்போதும் சுற்றுப்பயணிகள் பெருவிரல் ரேகையைப் பதிவுசெய்யும் விதமாக புதிய 'பயோஸ்கிரீன்' முறையை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணை யம் அறிமுகப்படுத்துகிறது. நாளை 20ஆம் தேதி முதல் நடப்பிற்கு வரும் இந்தப் பெருவிரல் ரேகைப் பதிவு முறை படிப்படியாக கடல்வழி, நிலவழி சோதனைச் சாவடி பயணிகள் கூடங் களில் அறிமுகப்படுத்தப்படும்.

வரும் மாதங்களில் ஆகாயவழி சோதனைச் சாவடிகளிலும் 'பயோஸ்கிரீன்' முறை முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. தானா மேரா படகு முனையத்தில் கடந்த ஆண்டு வெற்றிகரமாகப் பரிசோ திக்கப்பட்ட இந்த முறை, பயணிகளின் அடையாளங்களைச் சரிபார்க்கும் தனது முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!