‘பொதுவான குறிக்கோள்கள், கோட்பாடுகள் அவசியம்’

வட்­டா­ரப் பாது­காப்­புக்கு பொதுவான குறிக்­கோள்­களும் கோட்­பாடு­களும் அவ­சி­யம் என தற்­காப்பு அமைச்­சர் டாக்டர் இங் எங் ஹென் கூறி­யுள்­ளார். கோலா­லம்­பூ­ரில் நேற்று நடை­பெற்ற 15வது ஆசிய தற்­காப்­புச் சேவைகள் கண்­காட்சி மற்றும் கருத்­த­ரங்கு, நான்கா­வது புத்­ரா­ஜெயா கலந்­துரை­யா­டல் ஆகி­ய­ வற்­றில் டாக்டர் இங் கலந்­து­ கொண்டார். மலேசிய தற்­காப்பு, பாது­காப்­புக் கழ­கம்­ ஏற்­பாடு செய்த புத்­ரா­ஜெயா கலந்­துரை­யா­ட­லில் துருக்­கிய தற்­காப்பு துணை அமைச்­ச­ரு­டன் இணைந்து 'மாபெரும் சக்­தி­களின் செல்­வாக்கு, வட்டார பாது­காப்­புக் கட்­டமைப்பு' எனும் தலைப்­பில் டாக்டர் இங் பேசினார். தற்­காப்பு அமைச்­சர்­கள், அதி­கா­ரி­கள், கல்­வி­யா­ளார்­கள் ஆகியோர் ஒன்றா­கக் கூடி தற்­ காப்பு, பாது­காப்­புப் பிரச்­சினை­கள் பற்றி விவா­திக்­கும் தளமாக புத்­ரா­ஜெயா கலந்­துரை­யா­டல் விளங்­கு­ கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!