சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வசதி

கடன் வசதிகளைப் பெருக்கும் தளங்களான 'ஃபன்டிங் சொசைட்டிஸ்', 'மூலாசென்ஸ்' ஆகியவற்றுடன் டிபிஎஸ் வங்கி மாற்று பரிந்துரை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சிறிய வர்த்தகங்களுக்கு கடன் வழங்கும் வாய்ப்பைப் பெருக்கும் நோக்கத்தோடு கடன் வசதிகளைப் பெருக்கும் தளங்களோடு இணைந்துள்ள முதல் சிங்கப்பூர் வங்கி இது என்று டிபிஎஸ் கூறியுள்ளது. இந்த பங்காளித்துவத்தின் படி, தன்னால் கடன் வழங்க முடியாத சிறிய வர்த்தகங்களை 'ஃபன்டிங் சொசைட்டிஸ்', 'மூலாசென்ஸ்' தளங்களுக்கு வங்கி பரிந்துரை செய்யும். அதேபோல், இந்தத் தளங்கள், இருமுறை கடன் பெற்று அவற்றை வெற்றிகரமாகத் திருப்பிச் செலுத்தியவர்கள் பெரிய அளவிலான வர்த்தகக் கடன் பெறுவதற்கு டிபிஎஸ் வங்கிக்கு பரிந்துரைக்கும் என்று அந்த வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!