மார்சிலிங்கில் மூத்தோருக்கான நல்வாழ்வு நிலையம்

'சில்­வர்­கோவ்' என்ற மூத்­தோ­ருக்­கான நல்­வாழ்வு நிலை­யத்தை என்­டி­யுசி ஹெல்த் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­மு­கப்­படுத்­தி­யுள்­ளது. இந்த நிலையம் நேற்றுக் காலை மார்­சி­லிங் ரோட்டில் உள்ள 180A, 180B புளோக்­கு­களில் அறி­மு­கப்­ படுத்­தப்­பட்­டது. மூத்­தோ­ருக்­கான உடற்­ப­யிற்சி நிலை­யத்தைக் கொண்­டுள்ள இந்த நிலையம் சுகாதார, பல் பரி­சோ­தனைக்­கான சேவை­களை­யும் வழங்­கு­கிறது. மேலும் கூட்டு உடற்­ப­யிற்­சி­, சமையல் வகுப்­பு­கள் உள்ளிட்டவற்றையும் இந்த நிலை யம் வழங்­கு­கிறது.

180A, 180B புளோக்­குகளில் உள்ள மூத்த குடி­மக்­கள் ஆண்­டு­தோ­றும் 10 வெள்ளி செலுத்தி இந்த நிலையங்களுக்கு அடிக்­ க­டி செல்­ல­லாம். இந்த புளோக்கு களைத் தவிர மற்ற புளோக்­கு­களில் வசிக்­கும் மூத்த குடி­மக்­கள் உறுப்­பி­ன­ரா­கச் சேர ஆண்டுக் கட்டணமாக 300 வெள்ளி செலுத்த வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!