சீனாவில் உணவுப் பொருட்களை விற்பதற்கு உதவும் உடன்பாடு

சீனாவில் கணினி இணையம் மூலம் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் உள்ளூர் உணவுத் தயாரிப்பாளர் களுக்கு இப்பொழுது உதவி கிடைக்க இருக்கிறது. இண்டர்நேஷனல் எண்டர் பிரைஸ் (ஐஇ) நிறுவனமும் சிங்கப்பூர் உணவுப் பொருட்கள் தயாரிப் பாளர் சங்கமும் பங்காளித்துவ உடன்பாடு ஒன்றில் கையெழுத் திட்டு இருக்கின்றன. அலிபாபாஸ் டிமால் என்ற சீன நாட்டு கணினி இணையத்தளத்தில் விற்பனை செய்ய சிங்கப் பூரின் உணவுப்பொருள் தயாரிப்பாளர்களுக்கு உதவி கிடைக்க அந்த உடன்பாடு உதவுகிறது. அந்த இணையத்தளத்தில் இணையக்கடை ஒன்றைத் திறக்க வேண்டுமானால் பொதுவாக நிறுவனங்களுக்கு $300,000 செலவாகும்.

ஆனால் ஐஇ சிங்கப்பூர் நிறுவனமும் இச்சங்கமும் அந்த சீன இணையத்தளத்தில் சிங்கப் பூரைக் கருப்பொருளாகக் கொண்ட இணையப் பக்கம் ஒன் றைத் தொடங்கி இருக்கின்றன. 'டேஸ்டி சிங்கப்பூர்' என்று குறிப்பிடப்படும் அந்தப் பக்கத்தில் உள்ளூர் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புப் பொருட்களைப் பட்டிய லிடலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!