போதைப் புழக்கம்: வலுவடையும் கல்வி முயற்சி

சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் 'ஹெல்த்ஸே„ன்' கண்காட்சிக்கு வருவோர் இப்போது அங்கு வைக் கப்பட்டிருக்கும் புதிய கூடத்தில் போதைப் பொருள் புழக்கம், பசை முகர்தல் போன்றவற்றால் ஏற்படும் கடும் தீமைகள் குறித்து நன்கு அறிந்து கொள்ள முடியும். சுகாதார மேம்பாட்டு வாரிய அரங்கில் நேற்று நடைபெற்ற மத் திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் (சிஎன்பி) பணித் திட்டக் கருத்தரங்குக்குப் பிறகு 'போதைப் பித்து கூடம்' எனும் மேம்படுத்தப் பட்ட புதிய பிரிவை அங்கு திறந்து வைத்தார் சிறப்பு விருந்தினராக வந்திருந்த உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் திரு அம்ரின் அமின். 'சிஎன்பி'யும் சுகாதார மேம் பாட்டு வாரியமும் இணைந்து இந் தக் கூடத்தைக் கூடுதல் தகவல்க ளையும் காட்சிப் பொருட்களையும் கொண்டு மேம்படுத்தியுள்ளன.

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பணித்திட்டக் கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் (நடுவில்) அங்கு அமைக்கப்பட்டிருக்கும் போதைப்பித்து கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களைப் பார்வையிடுகிறார். படம்: ஹோம் டீம் நியூஸ்


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!