பெரிய அளவிலான நீரிழிவு ஆய்வு: 2,300 பேர் தேவை

தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­மனை 'டைப் 2' வகை நீரிழிவு நோய் ஏற்­படு­வதற்­கான கார­ணத்தை அறிய மிகப்­பெ­ரிய ஆய்வை மேற்­கொள்ள உள்ளது. இந்த ஆய்வில் பங்­கேற்க 2,300 பேர் தேவைப்­படு­கின்ற­னர். அவர்­கள் நீரிழிவு நோய் இல்­லா­த­வர்­க­ளாக அல்லது நீரி­ழி­வுக்கு முந்திய நிலைமை உள்­ள­வர்­க­ளாக அல்லது ரத்­தத்­தில் சற்றுக் கூடு­த­லான சர்க்­கரை உள்­ள­வர்­க­ளாக இருக்க வேண்டும். அவர்­கள் கேள்­வி­களுக்­குப் பதில் அளிக்க வேண்டும். மேலும் மூன்றாண்டு காலத்­துக்கு தொடர்ந்து ஆய்வில் ஈடுபட வேண்டும். ஆண்டில் இரு முறை, ரத்த சர்க்­கரை அளவைக் கணக்­கெ­டுக்க தேசி­ய­பல்­கலைக்­க­ழக மருத்­து­வ­மனைக்­குச் செல்ல வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!