குப்பைத்தொட்டி மூடியால் அடித்தார்

ஒரு நிர்வாகியை கடந்த 2012 ஆம் ஆண்டில் குப்பைத்தொட்டி ஒன்றின் உலோக மூடியைக் கொண்டு அவரது முகத்தில் திரும்பத்திரும்ப தாக்கிய ஆசாமி ஒருவருக்கு நேற்று 12 மாதச் சிறைத் தண்டணை விதிக்கப் பட்டது. மத்திய விரைவுச் சாலையில் 2014 ஆம் ஆண்டில் மோட்டார் ஓட்டி ஒருவரின் மேல் உதட்டில் நெருப்புடன் இருந்த சிகரெட் ஒன்றைத் தேய்த்து அதன்மூலம் காயம் விளைவித்த குற்றத்திற் காக கேப்ரியல் கோக் கென் ஃபூன் என்ற அந்த ஆடவருக்கு ஒருவார கால சிறைத் தண்டனை யும் விதிக்கப்பட்டது. கடந்த 2012 மே 6 ஆம் தேதி இயூ தோங் சென் ஸ்திரீட்டில் கோக்கும் அவரின் கூட்டாளி களும் குடித்துவிட்டு இருந்த போது கபில், 31, ஷெட்டில் வினய்குமார் ஜெயகுமார், 30, என்ற இந்தியர்கள் இரண்டு பேர் டாக்சிக்காகக் காத்திருந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!