மாதுக்கு 3 வார சிறை, வாக­­­னம்­­­ஓட்ட 5 ஆண்டுகள் தடை

கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கிராஞ்சி விரைவுச் சாலையில் காரை வேகமாக ஓட்டிச் சென்று, மோட்­­­டார்சைக்­­­கிள் ஓட்­­­டி­­­யின் மர­­­ணத்­­­துக்­­­குக் கார­­­ண­­­மாக இருந்த 34 வயது நூர் அகியா அக­­­மட்­­­டுக்கு மூன்று வார சிறைத் தண்டனை­­­யும் ஐந்து ஆண்­­­டு­­­களுக்கு வாக­­­ன­­­மோட்­­­டத் தடையும் நேற்று விதிக்­­­கப்­­­பட்­­­டன. அன்று 80 கிலோ மீட்டர் வேகத்­­­தில் இடது தடத்­­­தில் காரை ஓட்டிச் சென்ற அர­­­சாங்க ஊழி­­­ய­­­ரான நூர் அகியா, போக்­­­கு­­­வ­­­ரத்து நெரி­­­ச­­­லினால் முன்னே சென்ற கார் நிறுத்தப்­­ பட்­­­டதை முதலில் கவ­­­னிக்­­­க­­­வில்லை. திடீரென அதைக் கவ­­­னித்து பிரேக்கை அழுத்­­­திய அவர், முன்னா­­­லி­­­ருந்த காரில் மோதா­­­ம­­­லி­­­ருக்க காரை இடதுபுறம் திருப்­­­பி­­­யபோது 34 வயது திரு ஜெரமி லிம் இயூ லியோங்­­­கின் மோட்­­­டார்சைக்­­­கிளை மோதினார். நடுத்­­­த­­­டத்­­­திற்­­­குத் தள்­­­ளப்­­­பட்ட மோட்டார் சைக்கிள், ஒரு காரில் மோதியது. வண்­­­டி­­­யி­­­லி­­­ருந்து தூக்கி ஏறி­­­யப்­­­பட்ட திரு ஜெரமி, மற்றொரு வாக­­­னத்­­­தின் அடியில் விழுந்தார். வாகனம் அவர் மீது ஏறியது. மருத்­­­து­­­வ­­­மனைக்கு எடுத்­­­துச் செல்­­­லப்­­­பட்ட அவர் அங்கு உயி­­­ரி­­­ழிந்தார். சிறைத் தண்டனையை எதிர்த்து மனுச் செய்­­­தி­­­ருக்­­­கும் நூர் அகியா $15,000 பிணையில் விடு­­­விக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!