துப்புரவுத் தொழில்களில் விவேக தொழில்நுட்பம்

துப்­பு­ர­வுத் துறையைச் சார்ந்த சிறிய, நடுத்­தர வர்த்­த­கங்களுக்கு விவேக தொழில்­நுட்­பத் தானி­யங்கி இயந்­தி­ரங்கள் அறி­மு­கப்­படுத்­தப்­பட்­டது. சிங்கப்­பூர் தகவல் மேம்பாட்டு ஆணையம், சிங்கப்­பூர் ஊழி­ய­ரணி மேம்பாட்டு வாரியம், மரினா பே சேண்ட்ஸ் ஆகியவை ஒன்­றிணைந்து நேற்று நடத்­திய 'கற்றல் பயண'த்தில் இந்தத் தொழில்நுட்பம் அறி­மு­கப் ­படுத்­தப்­பட்­டது.

இந்த விவேகத் தொழில்­நுட்­பம் சிறிய, நடுத்­தர தொழில் ­துறை­யில் வேலை செயல்­முறையை மறு­வ­டி­வமைத்து, மனி­த­வ­ளத்தைச் சார்ந்­தி­ருப்­ பதைக் குறைக்­கும் என்று சிங்கப்­பூர் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணை­ய­மும் சிங்கப்­பூர் ஊழி­ய­ரணி மேம்பாட்டு முகவை­யும் தெரி­வித்­தன. 'கற்றல் பயண'த்தின் கீழ் துப்­பு­ர­வா­ளர்­களும் விவேகத் தொழில்­நுட்ப இயந்­தி­ரங்களை இயக்­கப் பயிற்சி பெறும் வாய்ப்பை­யும் தொழி­நுட்­பர்­க­ளா­கும் வாய்ப் பை­யும் பெறுவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!