‘தொழிலாளர் தோழர்’ விருது

ப. பாலசுப்பிரமணியம்

இடுகாடுகளில் அகழ்வுப் பணி களில் ஈடுபடுவது சுலபமான காரி யம் அல்ல. அப்பணியில் பல் லாண்டு காலமாக ஈடுபடுவதோடு சக ஊழியர்களின் பிரச்சினை களைச் செவிமடுத்து அதற்குத் தீர்வு காணப் பாடுபட்ட திரு கன்னியப்பன் சுப்பிரமணியனுக்கு நேற்று தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் 'தொழிலாளர் தோழர்' விருது அளித்து கெளரவித்தது. தொழிலாளர் தினத்தை முன் னிட்டு நேற்றிரவு நடந்த மே தின விருது நிகழ்ச்சியில் திரு சுப்பிர மணியன் உட்பட மொத்தம் 91 தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

ஒவ்வோர் ஆண்டும் தொழி லாளர் இயக்கத்திற்கு முக்கிய பங்களிப்பு தரும் தொழிற்சங்கத் தலைவர்கள், தனிநபர்கள், அமைப் புகள், முத்தரப்புப் பங்காளிகள் ஆகிய தரப்புகளுக்கு இவ்விருது நிகழ்ச்சியில் உயர்தர அங்கீகாரம் வழங்கப்படுகிறது. பொதுப்பணி நாட்சம்பள ஊழி யர்கள் ஒருங்கிணைப்பு தொழிற் சங்கத்தில் (AUPDRW) 1999ஆம் ஆண்டில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்து அச்சங்கத்தின் துணைத் தலைவராக 2011ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு சுப்பிரமணியன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!