­­மாரூஃப் பள்ளிவாசல் கட்டுமானம் 90% நிறைவு

ஜூரோங் வெஸ்ட் பகு­தி­யில் வசிக்­கும் முஸ்­லிம்­கள் ஆவ­லு­டன் எதிர்­பார்த்­தி­ருக்­கும் மாரூஃப் பள்­ளி­வா­சல் இவ்­வாண்டு செப்­டம்பர் மாதத்­துக்­குள் பயன்­பாட்­டுக்­கு­ வ­ரும் என முஸ்லிம் விவ­கா­ரங்களுக்­குப் பொறுப்­பு­வ­கிக்­கும் அமைச்­சர் டாக்டர் யாக்கூப் இப்­ரா­ஹிம் கூறி­யுள்­ளார். ஹஜ்ஜுப் பெரு­ நா­ளுக்கு முன்­ன­தாக இந்தப் பள்­ளி­வா­சல் கட்டுமானப் பணிகள் முடி­வுக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

தற்போது 90 விழுக்­காட்­டுப் பணிகள் நிறை­வுற்­றி­ருக்­கும் நிலையில், நேற்று அமைச்­சர் யாக்கூப் பள்­ளி­வா­சலைப் பார்வை­யிட்­டார். சிங்கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்றத்­தின் அதி­கா­ரி­களும் அவ­ரு­டன் பார்வையிட்டனர். இவ்­வாண்டு இறு­தி­வாக்­கில் பள்­ளி­வா­ச­லில் கட்­டு­மா­னப் பணிகள் நிறை­வு­றும் எனக் கூறப்­பட்­டி­ருந்தது. சுமார் $16.8 மில்­லி­யன் செலவில் கட்­டப்­படும் இந்தப் பள்­ளி­வா­சல் 2,500 சது­ர­மீட்­டர் பரப்­ப­ள­வு­டன் கிட்­டத்­தட்ட 4,500 பேர் வழிபாடு நடத்­து­வதற்கு ஏது­வா­ன­தாக இருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!