வருமானத்தை மறைத்த கண் மருத்துவர் இடைநீக்கம்

கூடுதலாக ஈட்டிய ஏறக்குறைய 450,000 வெள்ளி வருமானத்தை முதலாளியிடமிருந்து மறைத்ததற்காக 55 வயது கண் மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். 'பசிபிக் ஹெல்த்கேர் ஸ்பெஷலிஸ்ட் சர்வீசஸ்' என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் செயல்பட்ட மருத்துவ ஆலோசகரான முன்னைய தேசிய நீச்சல் வீரரான டாக்டர் மார்க் டே சே சின், நிறுவனத்துடனான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து வருமானத்தையும் ஒப்படைக்க வேண்டும். ஆனால் 'லேசிக்' அறுவை சிகிச்சை மூலம் தனக்குக் கிடைத்த 445,874 வெள்ளியை அவர் மறைத்துவிட்டார் என்று- தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!