டாக்டர் சீ: இந்நாட்டில் முதியோர் வாழ்க்கை மேம்பட வேண்டும்; அதற்காகப் பாடுபடுவேன்

சிங்கப்பூரில் முதியோரின் வாழ்க்கை மேம்பட வேண்டும். அவர்கள் இந்நாட்டின் வளர்ச் சிக்­காகப் பாடுபட்ட முது கெலும்பு­கள். அவர்கள் தங்கள் அந்திமக் காலத்தில் மனநிறை வான வாழ்க்கை வாழ்வதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட வேண் டும் என்று சிங்கப்பூர் ஜன நாயகக் கட்சியின் தலைமைச் செயலாளரும் அக்கட்சியின் புக்கிட் பாத்தோக் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட் பாளருமான டாக்டர் சீ சூ ஜுவான் தெரிவித்துள்ளார். நேற்றிரவு புக்கிட் பாத்தோக் தொழிற்பேட்டையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய டாக்டர் சீ, “முதிர்ச்சியடைந்த பேட்டையாக உள்ள புக்கிட் பாத்தோக்கில் ஏராளமான முதியவர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பலர் தனியாக வாழப் பயப்படுகிறார்கள் என் பதை நாங்கள் தொகுதிச் சுற்று லாவின்போது நேரடியாக அறிந்துகொண்டோம்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் (நடுவில்) புக்கிட் பாத்தோக் செண்ட்ரலில் நேற்றுக் காலை குடியிருப்பாளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்
ஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

ஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

09 Dec 2019

ஜூரோங் வட்டார ரயில் பாதையில் இரு நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்
ஆண்டுதோறும் நடைபெறும் சேன்டா ஃபார் ரன் விஷசில் சிறுவர்கள், பெரியவர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆண்டுதோறும் நடைபெறும் சேன்டா ஃபார் ரன் விஷசில் சிறுவர்கள், பெரியவர்கள் எனப் பலர் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Dec 2019

கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு நிதி திரட்டு
எதிர்பார்க்கப்படும் லாப ஈவு தொடர்பாக அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் எடுத்துக்கூறும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (வலது). படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

எதிர்பார்க்கப்படும் லாப ஈவு தொடர்பாக அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் எடுத்துக்கூறும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (வலது). படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

09 Dec 2019

எதிர்பார்க்கப்படும் லாப ஈவு தொடர்பாக அதிபரிடம் விளக்கமளிக்கப்பட்டது