புகைமூட்டத்தின் தாக்கம் குறித்த ஆராய்ச்சி

புகை­மூட்­டத்­தால் தென்­கிழக்கு ஆசி­யா­வில் ஏற்­ப­டக்­கூ­டிய பொரு­ளா­தார, சுகாதார, சமூகத் தாக்­கங்கள் வட்டார அளவில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளன. சென்ற ஆண்டு புகை­மூட்­டத்­தால் ஏற்­பட்ட பாதிப்பு 1997, 2013 ஆகிய ஆண்­டு­களில் ஏற்­பட்ட தாக்கத்தை­விட அதி­க­மாக இருப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது. இந்த ஆய்வில் பயன்­படுத்­தப்­படும் தரவு வகைகள் பற்றி ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக சுற்­றுப்­புற, நீர்வள அமைச்­சர் மசகோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று தெரி­வித் ­தார். வெவ்வேறு நாடுகள் தங்க­ளது பொரு­ளி­யல் நிலைக்­கேற்ப வெவ்வேறு தக­வல்­களைத் திரட்டி வைத்­துள்­ளன. ஆய்வு நிறைவு பெறு­வதற்­கான காலக்­கெடு எதுவும் நிர்­ண­யிக்­கப்­ப­டா­விட்­டா­லும் ஓராண்­டுக்­குள் சில தக­வல்­கள் பெறப்­படும் எனவும் அவர் சொன்னார்.

எல்லை­க­டந்த புகை­மூட்ட மாசு குறித்த துணை வட்டார அமைச்­சர்­கள் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் நேற்று உரை­யாற்­றி­ய­போது திரு மசகோஸ் இந்தத் தக­வல்­களை வெளி­யிட்­டார். மலேசியா, தாய்­லாந்­து, புரூணை, இந்­தோ­னீ­சியா ஆகிய நாடு­களைச் சேர்ந்த சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சின் பிர­தி­நி­தி­கள் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!