மூன்று மாதங்களில் 17 சாலைத் தடுப்பு மீறல்கள்

சிங்கப்பூரில் சாலைத் தடுப்புகளை மீறிச்செல்லும் போக்கு அதிகரித் துள்ளது குறித்து போலிசார் எச் சரித்துள்ளனர். இவ்வாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் மூன்று மாதங்களில் 17 சாலைத் தடுப்பு மீறல் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் பத்து அதிகம். 2015ல் மொத்தம் 44 சாலைத் தடுப்பு மீறல் சம்பவங்கள் நடை பெற்றுள்ளன என்று நேற்று வெளி யிட்ட அறிக்கையில் போலிசார் குறிப்பிட்டனர். குற்றச்செயல்களைக் கண்டு பிடிக்கவும் அதனைத் தடுத்து நிறுத்தவும் சாலைத் தடுப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படு வதால் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று போலிசார் கேட்டுக் கொண் டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!