முதியோர் பராமரிப்பு; யோசனைகள் வரவேற்பு

முதியோர் பராமரிப்பு, மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் புதிய யோசனைகளை முன் வைக்கலாம் என்று 'ரைஸ்' எனும் சிங்கப்பூர் சமூக நிறுவன நிலையம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக தொடங்கப்பட்டுள்ள 'LeapForGood' என்ற திட்டத் தின் விவரங்கள் நேற்று நடை பெற்ற செய்தியாளர், கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் வெளியிடப் பட்டன. இந்த ஓராண்டுத் திட்டத்தின் கீழ் முதியோர் பராமரிப்பு, மன நலப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்புகள் மேம்படுத்தப் பட்டு அதற்கான யோசனைகளுக்கு நிதியுதவியும் அளிக்கப்படும் என்று நிலையம் குறிப்பிட்டது. தேசிய சமூக சேவை மன்றம், 'டிசைன்சிங்கப்பூர்' மன்றம் ஆகிய வற்றின் ஒத்துழைப்புடன் மேற் கொள்ளப்படும் இந்த முயற்சியில் சிறந்த பரிந்துரைகளுக்கு 100,000 வெள்ளி வரை மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!