ஊழி­­­யரை தாக்­­­கி­­­ய­­­வ­­­ருக்கு 2 வார சிறை

ரயிலில் மூதாட்டி ஒரு­­­வ­­­ருக்கு உட­­­ன­­­டி­­­யாக எழுந்து இருக் கையைக் கொடுக்­­­க­­­வில்லை என்­­­ப­­­தால் கட்­­­டு­­­மான ஊழியரை தலையில் குத்தி, வயிற்­­­றில் உதைத்த குற்­­­றத்தை ஒப்­­­புக்­­­கொண்ட 49 வயது சின் போ ஹெங்­­­குக்கு இரு வார சிறைத் தண்டனை விதிக்­­­கப்­­­பட்­­­டது. தண்டனை­­­யில் மிரட்டி­­­யது தொடர்­­­பான முன்னைய குற்­­­ற­­­மும் கவனத்தில் எடுக்கப்­­­பட்­­­டது. சென்ற ஆண்டு செப்­­­டம்பர் 2ஆம் தேதி நியூட்­­­டன் நோக்கிச் சென்­­­று­­­கொண்­­­டி­­­ருந்த ரயிலில் சின் பயணம் செய்தார்.

ரயிலில் ஒரு மூதாட்டி ஏறி­­­ய­­­தும் முதியோர், இயலா தோருக்­­­காக ஒதுக்­­­கப்­­­பட்ட இருக்கை­­­யில் அமர்ந்­­­தி­­­ருந்த கட்­­­டு­­­ மான ஊழி­­­ய­­­ரான சென் சோங்­­­ஸி­­­டம், 32, இருக்கையைக் கொடுக்­­­கச் சொன்னார். பல கேன்கள் பீர் குடித்­­­தி­­­ருந்த சென் எழுந்து நிற்க சிறிது நேரம் ஆகும் என்றார். அவர் மெதுவாக எழுந்த­­­தால் கோப­­­மடைந்த சின், அவரது தலையின் இடது புறத்­­­தில் காயம் ஏற்­­­படும் அள­­­வுக்குப் பல முறை குத்­­­தினார். வயிற்­­­றி­­­லும் உதைத்­­­தார். இக்­­­குற்­­­றத்­­­திற்கு சின்­­­னுக்கு இரண்டு ஆண்­­­டு­­­கள் வரை சிறையும் $5,000 வரை அப­­­ரா­­­த­­­மும் விதிக்­­­கப்­­­ப­­­ட­­­லாம்.

Loading...
Load next