‘ஹெல்த்ஹப்’ டிசம்பருக்குள் மேம்பாடடையும்

சுகாதார இணைய வாசலான ‘ஹெல்த்ஹப்’ இவ்வாண்டு இறுதிக்குள் மேம்பாடு காணும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்து உள்ளார். அது பற்றிய மேல் விவரங்களைத் தெரிவிக்காத அமைச்சர், சிலர் தம்மிடம் தங்கள் பிள்ளைகளின் மருத்துவக் குறிப்புகளைக் காண்பதற்கு அனுமதிக்குமாறு கேட்டிருந்தனர் என்றார்.

கடந்த ஆண்டு அக்டோப ரில் அறிமுகம் கண்ட ‘ஹெல்த் ஹப்’ இணைய வாசலில் பொது மக்கள் தங்கள் மருத்துவக் குறிப்புகளைப் பார்க்கலாம். நேற்று நடைபெற்ற தேசிய சுகாதார தகவல் தொழில்நுட்ப உச்சநிலை கூட்டத்தில் பேசிய திரு கான், “தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிங்கப்பூரின் சுகா தாரப் பராமரிப்பு முறையின் அறிவார்ந்த நிலை மேம்படும். இதன் மூலம் மக்கள் தங்கள் சுகாதாரத்தைக் கண்காணிக்க ஏதுவாக இருக்கும்,” என்றும் விவரித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹோங் கா நார்த் தொகுதியில் நேற்று நடைபெற்ற டெங்கிக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இளைய தொண்டூழியர் ஒருவர், முதிய குடியிருப்பாளர் ஒருவருக்கு டெங்கி தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார். படம்: சாவ் பாவ்

22 Apr 2019

டெங்கி சம்பவங்கள் மும்மடங்கு அதிகரிப்பு

சான் ஃபிரான்சிஸ்கோ தொழில்நுட்பக் கருத் தரங்கில் பங்கேற்ற (இடமிருந்து) ‘ஸ்ட்ரிப்’ நிறுவனத் தலைமை நிர்வாகி திரு பேட்ரிக் கொலிசன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சிங் கை ஃபோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

22 Apr 2019

‘பொருளியல் சுழற்சியை சிங்கப்பூர் சமாளிக்கவேண்டும்’