ஸ்டாண்டர்ட் சார்ட்டட்டில் 90 விழுக்காடு சிங்கப்பூரர்கள்

சிங்கப்­பூ­ரில் ஸடாண்டர்ட் சார்டட் வங்கி சிங்கப்­பூ­ரர்­களுக்கே முக்­கி­யத்­து­வம் கொடுக்­கிறது என்று மனி­த­வள அமைச்­சர் லிம் சுவீ சே தெரி­வித்­துள்­ளார். “அங்கு நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கிகள், தொழில் ­நுட்­பர்­களுக்கு மொத்தம் 1,400 வேலைகள் வழங்கப்­படு­கின்றன. அதில் 90 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மான வேலைகள் சிங்கப்­பூ­ரர்­களுக்கு வழங்க­ப்படு­கின்றன,” என்றார் திரு லிம். “இதில் வெளி­நாட்டு நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கிகள், தொழில்­நுட்­பர்­கள் அல்லது எம்­பி­ளாய்­மெண்ட் பாஸில் வேலை பார்ப்­ப­வர்­கள் ஏழு விழுக்­காட்­டி­னர்­தான். ஸடாண்டர்ட் சார்ட்டட் வங்கி சிங்கப்­பூ­ருக்கு நன்கு சேவை­யாற்­றி­யுள்­ளது,” என்று அமைச்­சர் கூறினார்.

சாங்கி பிஸினஸ் பார்க்­கில் அமைந்­துள்ள வங்­கி­யின் இரண் டா­வது கட்­ட­டத்­தின் திறப்பு விழாவில் அமைச்­சர் பேசினார். 202,890 சதுர அடி நிலப் பரப்பளவைக்கொண்ட அக்­கட்­ட­டத்தை $45 மில்­லி­ய­னுக்கு வங்கி வாங்­கி­யுள்­ளது. அங்கு ஏற்­கெ­னவே ஆறு மாடிக் கட்­ட­டத்தை ஸடாண்டர்ட் சார்ட்டட் வங்கி வைத்­துள்­ளது. இது இரண்டா­வது கட்­ட­டம். அந்த மரினா பே நிதி மையத்தில் முக்கிய குத்தகைக்காரராக வங்கி திகழ்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்சி ஓட்டுநர் சுயநினைவை இழந்ததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 72 வயதான அந்த டாக்சி ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் காயம் அடைந்தனர். காணொளிப்படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோடு விஜிலன்ட்

24 Mar 2019

பாதசாரிகள் மீது டாக்சி மோதியதில் பெண் பலி

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி