பிரதமர் பாராட்டு பெற்ற, புத்தாக்க ஆற்றல் புலப்படும் படம்

சிங்கப்பூரின் சன்டெக் சிட்டி ஃபவுன்டேஷன் ஆஃப் வெல்த் (வலது) துறைமுக ஆணையக் கொள்கல முனையம் ஆகிய வற்றை மேலிருந்து காட்டும் இந்தப்படங்களை எடுத்தவர் ஜோல் சியா. இவருக்குப் பிரதமரின் பாராட்டுக் கிடைத்துள்ளது. "சிங்கப்பூரை வேறுபட்ட கோணத்தில் நமக்கு அவர் காட்டி இருக்கிறார். இத்தகைய புத்தாக்க ஆற்றலை நம்மிடம் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பாராட்டி இருக்கிறார்.

சியா தான் எடுக்கும் புகைப் படங்களைத் தனது ஃபேஸ்புக் தளத்தில் தவறாமல் இடம் பெறச் செய்கிறார். அவர் 'டுரோன்' எனப்படும் சிறு விளையாட்டு விமானத்தை இத்தகைய படங்களை எடுக்க பயன்படுத்துகிறார். படங்கள்: ஜோல் சியா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!