தேசிய வாசிப்பு இயக்கம் தொடக்கம்

சிங்கப்பூரில் புத்தகங்களை வாசிப் பதில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தேசிய நூலக வாரியம் வாசிப்பு இயக்கம் ஒன்றை நேற்று தொடங்கியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் இந்த இயக்கம் நேர மின்மை காரணமாக வாசிக்கத் தவிக்கும் அலுவலக ஊழியர் களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களிலும் முதியவர் பயன் பெறும் வகையில் சமூக இடங் களிலும் புத்தகங்களைக் கொண்டு செல்லும். இதை நேற்றுத் தொடங்கி வைத்த தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராகிம் பொதுமக்கள் ஒன்றாகச் சேர்ந்து, பலதரப்பட்ட அதிக புத்தகங்களை வாசிப்போம் என்ற இயக்கத்தையும் தேசிய வாசிப்பு நாளை இலக்காகக் கொண்டு நேற்று தொடங்கி வைத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!