அமைச்சர் கோ எச்சரிக்கை: போலி டுவிட்டர் கணக்கு

வர்த்தக தொழில், தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் கோ போ கூன் தமது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு மூலம் பொருட்கள் பிர பலப்படுத்தப்படுவதாக தெரிவித் துள்ளார். "என்னுடைய பெயரில் என்னு டைய விவரங்களையும் பயன் படுத்தி யாரோ ஒருவர் உருவாக் கிய டுவிட்டர் கணக்கு மூலம் சில பொருட்கள் பிரபலப்படுத்தப் படுவதைக் குறித்து அனை வரையும் எச்சரிக்க விரும்பு கிறேன்," என்று அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கோ நேற்று ஃபேஸ்புக் பதிவில் கூறி யிருந்தார். தமக்கு டுவிட்டர் கணக்கு இல்லை என்று கூறிய திரு கோ, காவல்துறையிடம் புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார். போலி டுவிட்டர் கணக்கின் புகைப்படங்களையும் அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!