புதிய வசதிகளுடனும் புதுப்பொலிவுடனும் மெரின் கோவ்

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்­கில் அமைந்­துள்ள மெரின் கோவ் பொழு­து ­போக்கு மையம் பெரிய அள­வில் புதுப்­பொ­லி­வு­டன் மறுசீரமைப்­புப் பெற்­றுள்­ளது. 2014ஆம் ஆண்­டு இதன் சீரமைப்­புப் பணி 21,500 சதுர மீட்டர் பரப்­பில் தொடங் கப்­பட்­டது. கடல் ஓரத்­தில் சிறு­வர் விளை­யாட்­டுத் திடல், சக்கர நாற்­கா­லி­யில் செல்வோருக்கு ஏது­வான பாதை­கள், புதிய சாப்­பாட்டு இடங்கள் என்று குடும்பத்­தி­னர் ஒன்­று­கூடி மகிழ்­வ­தற்­குச் சிறந்த இட­மாக மறு­சீ­ரமைக்­கப்­பட்­டுள்­ளது.

மறு ­சீ­ரமைப்­புப் பணி­யின்­போது அங்­கி­ருக்­கும் முதிர்ச்­சி­யான மரங்கள் யாவும் பத்­தி­ர­மா­கப் பாது­காக்­கப் ­பட்­ட­தாக தேசிய பூங்கா வாரி­யம் தெரி­வித்­தது. பாபா­லி­சி­யஸ், ஹில் ஸ்ட்­ரீட் காஃபி, மெக்­டோ­னல்ட்ஸ், மை பி­ரி­யாணி ஹவுஸ், காஃபி பீன் & டீ லீஃப் போன்ற உண­வ­கங்களை மெரின் கோவ் கொண்டுள்ளது. மெரின் கோவில் சி2, சி3 ஆகிய வாகன நிறுத்­து­மி­டங்கள் அதி­க­மான வாக­னங் களை நிறுத்­தக்­கூ­டிய வகை­யில் வ­டி­வமைக்­கப்­பட்­டுள்­ளன. 3,500 சதுர மீட்­ட­ரில் சீரமைக்­கப்­பட்­டுள்ள சிறு­வர்­களுக்­கான விளை­யாட்­டுத் திட­லில் 2 வயது முதல் 12 வயது வரை­யி­லான குழந்தை­கள் விளை­யா­டு­வ­தற்­கேற்ற விளை­யாட்­டுக் கரு­வி­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. இந்தத் திடல் வரும் புதன் ­கி­ழமை­யன்று திறக்­கப்­ப­ட­வுள் ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!