இரண்டு சோதனைகளில் $236,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கின

மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு நேற்று மேற்­கொண்ட இரு வெவ்­வேறு அதி­ர­டிச் சோத னை­களில் $236,000 மதிப்­புள்ள போதைப்­பொ­ருட்கள் சிக்­கி­யுள்­ளன. அத்­து­டன் போதைப்­பொ­ருள் கும்ப­லின் தலை­வர் என்று நம்பப்­படும் ஒரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கைது செய்­யப்­பட்­ட­வர் 56 வயது சிங்கப்­பூ­ரர். அவர் தங்­கி­ யி­ருந்த லோரோங் 39 கேலாங் என்­னும் முக­வ­ரி­யில் 1.8 கிலோ எடை­யுள்ள ஹெரா­யின், 130 கிராம் ஐஸ், 40 எரி­மின் மாத்­திரை­களும் கைப்­பற்­றப்­பட்­டன.

கைது செய்­யப்­பட்­ட­வ­ரின் உத­வி­யா­ளர் என்று நம்பப்­படும் 46 வயது சிங்கப்­பூ­ரர் ஒரு­வர் பிடோக் நார்த் ரோட்­டில் கைது செய்­யப்­பட்­டார். ஜாலான் புக்­கிட் மேரா­வில் பிற்பகல் 3.30 மணிக்கு 48 வயது சிங்கப்­பூ­ரர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்­டார். அவ­ரி­டம் இருந்து 500 கிராம் ஹெரா­யி­னும் $13,000 ரொக்­க­மும் கைப்­பற்­றப்­பட்­டன.

இதனை­ய­டுத்து அவ­ருடைய வீட்­டில் நடத்­தப்­பட்ட சோதனை­யில் மேலும் ஹெரா­யின் மற்­றும் அளவை இயந்­தி­ரங்கள், காலி பிளாஸ்­டிக் பைகள் போன்றவை சிக்­கி­ய­தாக மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கூறி­யது. சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­யப்­பட்ட அனை­வ­ரின் மீதும் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­தாக மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு கூறி­யது.

போதைப்பொருள் கும்பலிடம் இருந்து சிக்கிய பணமும் போதைப் பொருளும். படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!