பாதிக்கப்பட்ட சிறுவருக்கு உதவ புதிய கட்டமைப்பு

அன்­புக்­கு­ரி­ய­வர்­களின் இழப்பு, குடும்ப வன்முறை, பள்­ளி­யில் அடா­வ­டித்­த­னத்­துக்கு ஆட்­படு­வது போன்ற அதிர்ச்­சி­ய­ளிக்­கக்­கூ­டிய நிகழ்­வு­க­ளால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­களுக்கு உத­வு­வதற்­காக புதிய கட்­டமைப்பு ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. இது­போன்ற சம்ப­வங்களின் தொடர்­பில் ஏற்­படும் அதிர்ச்­சியைக் கையாளும் திறனை பள்ளி ஆலோ­ச­கர்­கள், மனநல மருத்­து­வர்­கள், தொண்­டூ­ழியர்­ கள் ஆகி­யோ­ருக்கு அளித்து, அத்­தகைய சம்ப­வங்க­ளால் மன அழுத்­தத்­துக்கு ஆட்­படும் பிள் ளை­களுக்கு ஆதரவு அளிக்­கிறது இந்த முயற்சி.

'ஸ்டே பிரி­பேர்ட்=ட்ராமா நெட்­வொர்க் ஃபார் சில்ட்­ரன்' எனும் இந்தத் திட்­டத்தை நேற்று முன்தினம் கேகே மகளிர், சிறுவர் மருத்­து­வ­மனை­யும் 'தெமாசெக் கேர்ஸ்' அற­நி­று­வ­ன­மும் இணைந்து தொடங்­கி வைத்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!