யீ‌ஷூனில் ஆடவர் மரணம்; இளையர் கைது

யீ‌ஷூன் ஸ்த்ரீட் 22ல் இருக்­கும் புளோக் 279ல் நேற்று முன்­தி­னம் இரவு 7.57 மணி­ய­ள­வில் 26 வயது ஆடவர் ஒரு இறந்து கிடந்தது பற்றி போலி­சா­ருக்­குத் தகவல் அளிக்­கப்­பட்­டது. இந்த மர­ணத்­தின் தொடர்­பில் 20 வயது ஆடவர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டார். மாண்டு போனவரும் கைதானவரும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் எனக் கூறப்படுகிறது. இயற்கைக்கு மாறா­ன­தாக வகைப்­படுத்­தப்­பட்ட இந்த மரணம் குறித்து போலிசார் விசா­ரித்து வரு­கின்ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!