கெட்டுப்போன உணவு: சிக்கன் ரைஸ் கடைக்கு இடைக்காலத் தடை

சிராங்­கூன் கார்­ட­னில் உள்ள புகழ்­பெற்ற 'சிக்கன் ரைஸ்' கடை ஒன்­றுக்கு இடைக்­கா­லத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த உண­வுக் கடை­யில் சாப்­பிட்ட 29 பேருக்கு வயிற்­றுக் கோளாறு ஏற்­பட்­டது தெரியவந்ததை அடுத்து இந்தத் தடை விதிக்­கப்­பட்­டது. 'போ சிங் ரெஸ்டா­ரெண்ட்' உண­வ­கத்­தின் உரி­மத்தை அதி­கா­ரி­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­துள் ளனர். சுகா­தார அமைச்­சும் தேசிய சுற்­றுப்­புற முகவை, வேளாண், உணவு, கால்நடை மருத்­துவ ஆணை­ய­மும் இணைந்து நேற்று ஓர் அறிக்கை வெளி­யிட்­டன. அந்த அறிக்கை­யில், அந்த உண ­வுக் கடை­யில் சாப்­பிட்ட பின்பு வயிற்­றுக்­கோ­ளாறு ஏற்­பட்­ட­தாக தங்களுக்­குப் புகார் வந்த­தை­ய­டுத்து அந்தக் கடை­யில் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!