ஆசிரியருக்கு காசநோய்: மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

புக்கிட் பாத்­தோக்­கில் உள்ள 'லிட்டில் கிரீன்ஹவுஸ்' பாலர் ­பள்­ளி­யில் பயிலும் பிள்ளை­களுக்­கும் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர்­களுக்­கும் காசநோய் பரி­சோ­தனை நேற்று முதல் நடத்­தப்­பட்­டு வரு­கிறது. அங்கு கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வ­ருக்கு அந்த நோய் இருப்­பது தெரிய வந்ததைத் தொடர்ந்து பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட் டது. சென்ற வியா­ழக்­கிழமை அந்த ஆசி­ரி­யர் உடல்நலம் குன்­றி­ய­தாகக் கூறி விடுப்­பில் இருந்தார். மறுநாள் அந்த ஆசி­ரி­யர் தமக்­குக் காசநோய் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார் என்று பாலர்­ பள்­ளி­யின் செயலாக்கப் பிரிவின் துணைத் தலைமை அதிகாரி ரூத் குவா கூறினார்.

"எங்களின் குழந்தை­களின் சுகா­தா­ரத்­திற்­குத்­தான் நாங்கள் முன்­னு­ரிமை அளிக்­கி­றோம். உடனே நாங்கள் சுகாதார அமைச்­சின் அதி­கா­ரி­யு­டன் தொடர்­பு ­கொண்டு சென்ற சனிக்­கிழமை ஆகஸ்ட் 20ஆம் தேதி பள்­ளி­யின் சுற்றுசூழலை மதிப்­பீடு செய்தோம். அதன் பின்னர், பள்ளி முழு­வ­தும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தோம்,'' என்றார் குவா. மேலும், இந்த விவ­ரங்களை மாண­வர்­களின் பெற்­றோ­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட அறிக்கை­யில் பகிர்ந்து கொண்ட­தாக அவர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!